இயேசுன்னா இயேசு
yesunnaa yesu
தொகையறா முப்பது முக்கோடி தேவர்களும் உண்டு என்று சொல்றாங்க எண்ணாயிரம் ரிஷிகளும் அஷ்டதிக்கு பாலகர்களும் உண்டு என்று சொல்றாங்க எத்தனை தான் கோடி தெய்வம் இருக்கிறதா சொன்னாலும் மனுஷனையே மீட்பதற்கு மனுஷனாக வந்ததெய்வம் அது எந்த தெய்வம்? அது எந்த தெய்வம்?
இயேசுன்னா இயேசு - எங்க இயேசுன்னா இயேசு அவர்தான் உண்மை தெய்வம் என்றே பேசு - அப்படி பேசுவத தடுப்பவன் பிசாசு
1. இயேசு மட்டும் பிறக்கலேனே இரட்சண்யம் இல்ல - அந்த இயேசு பிறந்ததால நமக்கு இனியும் இல்ல தொல்ல வானத்துலேதான் வந்தது பாரு வால் நட்சத்திரம் மெல்ல - அத காணும்போது ஏரோதுக்கு நிம்மதியே இல்ல
2. காபிரியேல் தூதன் வந்து நற்செய்திய சொல்ல - அத கேட்ட மேய்ப்பர் ஏசுவ பாக்க வேகமாக செல்ல மாட்டுத் தொழுவில் பிறந்த அந்த மரியாளின் பிள்ள - அவர் மனுஷனாக வந்தக் காரணம் சாத்தான் வெல்ல
3. ஆதியிலே ஆதாம் ஏவாள் செஞ்ச அந்தப் பாவம் - அதனால் ஆண்டவராம் தேவனுக்கு வந்தது பார்கோபம் கோபம் கொண்ட தேவன் தந்தார் மனுஷனுக்கு சாபம் - அத நீக்க வந்த ராஜவுக்கு இயேசு என்ற நாமம்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal