இயேசு இயேசு இயேசு இயேசு
yesu yesu yesu yesu
இயேசு இயேசு இயேசு இயேசு எக்காலமும் இயேசு எனக்கு
1. இயேசு என்னை தனக்கு முன் நிறுத்துவார் இன்பமான வழியிலே நடத்துவார் குடும்ப ஆசீர்வாதம் அள்ளி தந்திடுவார் ஆசீர்வாத சமுதாயத்தை உருவாக்கி உருவாகும் சமுதாயத்தில் என்றும் உயர்ந்திடும் இயேசு ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
2. இயேசு என்னை தாயைப் போல் தேற்றுவார் பூமியின் எல்லை எங்கும் பிரகாசிப்பேன் காலைதோறும் புதிய கிருபை தந்திடுவார் தேவகரத்தின் நிழலில் என்றும் தஙகவைத்து ஆத்தும ஆதாயம் என்றும் செய்ய வைக்கும் இயேசு ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
3. ஜெபத்தை கேட்கும் இயேசு என்றும் என்னோடு நன்மை செய்யும் என் கரத்தை வலுபடுத்தி இயேசு அவர் வார்த்தைகளை என் வாயில் போட்டு கண்ணார காணும் அற்புதம் செய்து நிலை பெருக தேவகிருபை என்றும் நிறுததும் இயேசு ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
4. இயேசு என்னை புதிய நாமத்தில் அழைத்திடுவார் பெரியவர்கள் தேவ மகிமையை காணச் செய்து இருதயத்தை அதிசயமாய் பூரிக்க பண்ணி நித்திய மாட்சிமை மகிழ்வில் நிறையபண்ணி மதில்களை மீட்டு வாசல்களை துதியால் நிரப்பும் இயேசு ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal