இயேசு வருகிறார் கொஞ்ச
yesu varugiraar konja
இயேசு வருகிறார் கொஞ்ச நேரத்திலே பரிசுத்தமாக நாம் விழித்திருப்போமே
1.ஆபேலின் இரத்தமோ துடிக்கின்றது ஸ்தேவானின் இரத்தமோ துதிக்கின்றது
2.மோசேயின் பிரமாணமோ அடிக்கின்றது இயேசுவின் பிரமாணமோ அணைக்கின்றது
3.பலிபீடநேமனமோ கேட்கின்றது சிலுவையின் நேமனமோ கொடுக்கின்றது
4.நிலையில்லா வழிபாடோ அழிகின்றது மாறிடாத வழிபாடோ நிற்கின்றது
5.பூமியின் நகரமோ அழிகின்றது பரலோக நகரமோ வருகின்றது
6.கற்பனையின் பொருள்களோ உடைகின்றது இயேசுவின் வசனமோ உருவாக்குகின்றது
7.மனிதனின் பாவமோ கொல்லுகின்றது இயேசுவின் பாசமோ மீட்கின்றது
8.சர்வ சிருஷ்டிகளோ தவிக்கின்றது சீயோனின் சேனைகளோ மகிழ்கின்றது
9.நமக்குள் பரலோகம் இருக்கின்றது அதற்குள் இயேசுவையோ பாடுகின்றது
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal