இயேசு வரப்போகிறார்
yesu varappogiraar
இயேசு வரப்போகிறார் அழைத்து செல்லப்போகிறார் ஆயத்தமாகிவிடு ஆனந்தமாய்பாடு - 2
1. நீதியுள்ள தேவன் நியாயம் தீர்க்க - இந்த பூமியின் மேல் வருகிறார் - என்றும் - 2 அன்று கண்டு புலம்பாமல் - நீ இன்றே மனந்திரும்பு - 2
மனந்திரும்பு மனந்திரும்பு - 2 மன்னவன் இயேசு வருகின்றாரே மகிமையின் ராஜன் வருகின்றாரே - 2
2. சீக்கிரம் வருவேன் என்றுரைத்த - தேவன் சீக்கிரமாய் வருகின்றார் மிக - 2 அந்த நாள் பயங்கரமே உனக்குள் ஏன் இன்னும் தாமதமே - 2
3. வருவேனென்று நமக்கு வாக்குப்பண்ண - தேவன் தாமதமேன் பண்ணுகிறார் சீக்கிரம் எல்லோரும் மனந்திரும்ப - நம் தேவன் விரும்புகிறார் இதை நீ புரிந்து கொண்டு என் ஜனமே மனந்திரும்பு
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இரட்சகர் இயேசு பிறந்துiratsagar yesu pirandhuEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)