ஆசீர்வதித்தருளும்
aaseervadhitharulum
ஆசீர்வதித்தருளும் - தேவா ஆசீர்வதித்தருளும் இரத்தத்தால் கழுவினிரே என்னை ஆசீர்வதித்தருளும் - 2
தேவா தேவா தேவாதி தேவா - 2
கருவில் தெரிந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும் - 2 பேர் சொல்லி அழைத்தவரே என்னை ஆசீர்வதித்தருளும் - 2 ஆபிரகாமை ஆசீர்வதித்த தீர நீரே என்னையும் ஆசீர்வதியும் - 2 ஈசாக்கை ஆசீர்வதித்த தீர நீரே என்னையும் ஆசீர்வதியும்
மன்னிக்க தெரிந்தவரே என்னை ஆசிர்வதித்தருளும் இரட்சிப்பு தந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும் யாக்கோப்பை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும் யோசேப்பை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
கிருபை நிறைந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும் சியோனிலிருப்பவரே என்னை ஆசீர்வதித்தருளும் - 2 தாவீதை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும் சாலோமோனை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இரட்சகர் இயேசு பிறந்துiratsagar yesu pirandhuEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)