அன்பான என் தேவா
anbaana en devaa
அன்பான என் தேவா ஆறுதலின் நாயகா - 2
செய்த நன்மைகள் ஆயிரம் உண்டைய்யா எதை நான் சொல்வது தெரியலையே - 2
மழையில் மாட்டி தவிக்கும் பறவையையா - நான் அடைக்கலமில்லாமல் அலைந்தே திரிகிறேன் - 2 அதிசயம் செய்திடவே அடைக்கலம் தந்தீரே - 2 அதை நான் மறப்பேனோ மறந்தே போவேனோ - 2
புள்ளிமான் நீரோடையை தேடித்திரிவது போல் தாகத்தோடு தேடுகிறேன் தண்ணீரை நானைய்யா தாகத்தை தீர்த்திடவே - 2 தண்ணீராய் வந்தீரைய்யா எனக்குள் வாழ்ந்திடவே நீரே நீரானிரைய்யா - 2
உறவு மறந்ததினால் உள்ளம் வெறுத்தேன் இதுதான் உறவு என்று கண்கள் கலங்கினேன் - 2 நிறைவான வார்த்தைகளால் உறவாக வந்தாரைய்யா அதை நான் மறப்பேனோ மறந்தே போவேனோ - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இரட்சகர் இயேசு பிறந்துiratsagar yesu pirandhuEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)