அந்த பாதாளத்தில் உம்மை
andha paadhaalathil ummai
அந்த பாதாளத்தில் உம்மை துதிப்பவன் யார் இந்த பூலோகத்தில் உம்மை நாங்கள் துதிப்போம் - 2
துதிப்போம் துதிப்போம் துயரம் மறந்து உம்மை துதிப்போம் துதிப்போம் துதிப்போம் கவலை மறந்து உம்மை துதிப்போம்
1. கர்த்தாவே உமது கரத்தினிலே எங்களை வரைந்து வைத்து உள்ளீரே - 2 வரைந்த தேவன் மறப்பது இல்லை எந்த நாளும் கை விடுவது இல்லை - 2
2. கர்த்தாவே உமது சிறகினிலே எங்களை மூடி மறைத்து உள்ளீரே - 2 மறைத்த தேவன் நேசிக்கின்றீரே 2 ஒவ்வொரு நாளும் போஷிக்கின்றீரே - 2
3. கர்த்தாவே உமது இரக்கத்திலே எங்களை தொடர்ந்து நடத்துகிறார் - 2 நடத்தி வந்தீர் நன்மைகள் செய்தீர் உமது நாமம் நாளெல்லாம் சொல்வோம் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இரட்சகர் இயேசு பிறந்துiratsagar yesu pirandhuEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)