ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
aaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanai
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2
இது வெற்றி உள்ள ஆராதனை பிசாசை சுட்டெரிக்கும் ஆராதனை -2
வெற்றிகளை பெற்றுக்கொண்டு சுட்டெரிப்போம் ஆராதனை செய்வோம் - நாம் - 2 வெற்றிகளை பெற்று கொண்டு சுதந்தரிப்போம் ஆராதனை செய்வோம்
1. தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்து கொண்டு தேசத்தில் ஆராதிப்போம் நாம் தேசத்தை சுதந்தரிப்போம் ஓஹோ - 2
ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் - 2
2. எகிப்தை விட்டு கானாணுக்கு நம்மை கொண்டு வந்த அந்த தேவனை ஆராதிப்போம் நாம் தேசத்தை சுதந்தரிப்போம் ஓஹோ - 2
3. எரிகோ கோட்டை தகர்த்தெறிந்து நம்மையெல்லாம் மகிழ வைத்த தேவனை ஆராதிப்போம் நாம் தேசத்தை சுதந்தரிப்போம் ஓஹோ - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இரட்சகர் இயேசு பிறந்துiratsagar yesu pirandhuEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)