அன்பே என் ஆண்டவரே
anbae en aandavarae
அன்பே என் ஆண்டவரே அருள்தரும் அருள் நாதா உம்மை நான் பாடி துதிக்கின்றேன் -1
துதிப்பேனே துதிப்பேனே துதித்து கொண்டு இருப்பேன் - 2
நல்லவர் வல்லவர் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் நீரே நொருங்குண்ட இருதயம் தேற்றுபவரே தேவாதி தேவன் நீரே - 2 தாயும் தகப்பனும் மறந்திடலாம் நீரோ என்னை மறப்பதில்லை - 2
உயிர் உள்ள நாளெல்லாம் பாடிடுவேன் உம் நாமத்தை - 2
வியாதிகள் வருத்தம் யாவையும் தீர்க்கும் ஏழை என் தெய்வம் நீரே அருகதை இல்லாத என்னை தெரிந்தீரே எனது ஆசை மேய்ப்பனே - 2 உறவும் என்னை மறந்திடலாம் - 2 நீரோ என்னை மறப்பதில்லை - 2
ஆபத்து காலத்தில் அனுகூலமான ஆண்டவர் இயேசு நீரே உம் மடியினில் சாய்வேன் கவலைகள் மறப்பேன் எனக்குள் வாழும் ஜீவனே - 2 உலகம் என்னை மறந்திடலாம் நீரோ என்னை மறப்பதில்லை - 2
கவலைகள் கலக்கம் யாவையும் தீர்க்கும் கருணை கடல் என்றும் நீரே உம் கிருபையின் நிமித்தம் என்னை வழி நடத்தும் எனது இயேசு ராஜாவே - 2 நம்பினவர் என்னை மறந்திடலாம் நீரோ என்னை மறப்பதில்லை - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இரட்சகர் இயேசு பிறந்துiratsagar yesu pirandhuEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)