இரட்சகர் இயேசு பிறந்து
iratsagar yesu pirandhu
இரட்சகர் இயேசு பிறந்து விட்டார் இரட்சிக்கத்தானே வந்து விட்டார் - 2 மகிழ்ச்சியோடே பாடிடுவோம் புகழ்ச்சி மாலை சூட்டிடுவோம் - 2
1. வார்த்தையான தேவனவர் மனிதனாக பிறந்து விட்டார் - 2 பரத்தில் வாழும் தேவனவர் ஜனத்தின் நடுவே பிறந்து விட்டார் - 2
மக்களுக்காக பிறந்து விட்டார் இரட்சிக்கத்தானே வந்து விட்டார் -2
2. வானம் அவருக்கு சிங்காசனம் பூமி அவரது பாதப்படி - 2 வந்தார் தேவன் வார்த்தைபடி பிறந்தார் இயேசு சொன்னபடி - 2
ஆண்டவர் இயேசு பிறந்து விட்டார் இரட்சிக்கத்தானே வந்து விட்டார்
3. உலகத்தின் மையா பகுதியிலே ரட்சகர் இயேசு பிறந்து விட்டார் - 2 பாவ சாபம் நீக் (போ)க்கிடவே நம்மை வாழ வைத்திடவே - 2
உலக ரட்சகர் பிறந்து விட்டார் இரட்சிக்கத்தானே வந்து விட்டார்
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)