ஆராதிச்சு பாரு
aaraadhicchu paaru
ஆராதிச்சு பாரு Heart - டு அட்டாக்கு வாராது துதிச்சு பாரு சோர்வு இருக்காது -2
துதிப்பேன்... தேவன பாடுவோமா... கர்த்தர் - 2
1. கைய தட்டி பாடு.... கைவலி வராது - 2 நடனமாடிபாடு கால்வலி வராது 2
2. வாயை திறந்து பாடு..... வாய்வலி வராது - 2 சிரிச்சு துதிச்சு பாடு... பல்வலி வராது - 2
3. கர்த்தரையே நீ பாடு சர்க்கரையே வராது - 2 Happy-யாக பாடு BP-யே வராது - 2
4. சத்தத்தை உயர்த்தி பாடு தொண்டவலி வராது - 2 குனிஞ்சி நிமிர்ந்து பாடு மூட்டுவலி வராது - 2
5. சத்தத்தை உயர்த்தி பாடு Throat Pain-ன் வராது குனிஞ்சி நிமிர்ந்து பாடு Back Pain-ன் வராது - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இரட்சகர் இயேசு பிறந்துiratsagar yesu pirandhuEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)