இயேசு வந்து பிறந்து விட்டாரே
yesu vandhu pirandhu vittaarae
இயேசு வந்து பிறந்து விட்டாரே உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே இருளை நீக்கும் ஒளியாய் வந்தாரே இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2
இயேசு எந்தன் இயேசு எந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரே இயேசு எந்தன் இயேசு இரட்சகராய் பூவில் வந்தாரே-2
1. சாஸ்திரிகள் தேடி வந்தனர் பாதத்தில் பணிந்து விழுந்தனர் வெள்ளைப்போளம் தூபவர்க்கம் பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன்
2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர் இயேசுவை மகிழ்ந்து துதித்தனர் நற்செய்தியை சொல்லி சென்றனர் இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)