இயேசு உங்கள அழைக்கிறாரு
yesu ungala azhaikkiraaru
இயேசு உங்கள அழைக்கிறாரு வாங்க வாங்க - ஒங்க இதயத்தை தான் கேட்குறாரு தாங்க தாங்க இருளான பாவ வாழ்வு ஏங்க ஏங்க - ஜீவ ஒளிவீசும் அன்பு தெய்வம் ஏசுதாங்க
பாவத்தையே நம்பி நீங்க ஓடாதீங்க பாழும் நரகத்துல வெந்து நீங்க வாடாதீங்க ஏசு ஒங்கள அழைக்கிறாரு...
1. இலவசமா சந்தோஷத்த கொடுப்பாருங்க - உங்க இதயத்தில சஞ்சலத்தை எடுப்பாருங்க உலகம் தரா சமாதானம் தருவாருங்க - அந்த உத்தமராம் ஏசுவையே நம்பி வாங்க
2. பாவத்துக்கு சம்பளமே மரணந்தாங்க அந்த மரணத்துக்கு முடிவு நித்திய நரகந்தாங்க அவியாத அக்கினியும் கந்தகந்தாங்க - அங்கு ஓயாம எரிஞ்சிடுமாம் நெனைச்சி பாருங்க
3. ஆண்டவரை ஏத்துக்கிட்டா இன்பந்தாங்க நாம் அன்புடனே வாழ்ந்துவிட்டா சொர்க்கந்தாங்க கால்வைக்கும் இடமெல்லாம் தங்கந்தாங்க - அங்க பஞ்சம் பசி தாகம் எதுவும் இல்லையாங்க
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal