இயேசு சரீரம் என் சொத்து
yesu sareeram en sothu
இயேசு சரீரம் என் சொத்து இயேசு இரத்தம் என் ஜீவன் - 2
1. உண்மை இயேசு உடல் இயேசு உயிர் கொடுத்து மீட்டார் உணர்ச்சி பொங்க தூக்கி நெஞ்சில் என்னை நிறுத்தினார் - 2
2. என் மெய் கவசம் இயேசு படைபோல் எழும்பி காத்தார் நேரில் வந்து தேற்றி மெய் அன்பில் நிறைத்தார்
3. கற்பை காக்கும் இயேசு பரிசுத்த சுதனாக சுகழ்ந்தார் தாமதமின்றி அமைதி அனுப்பி தாழ்ச்சியின்றி உயர்த்தினார்
4. சொல்லிலும் இயேசு செயலிலும் இயேசு முரண்பாடியின்றி இணைந்தார் வெளிப்பாடு தந்த அளவில் ஐவகை ஊழியம் தந்தார்
4. சித்தாந்த சரீரம் இயேசு மென்மை இயல்பில் நின்றார் மெழுகு உருகும் எண்ணத்தில் எனக்கு ஆசனம் அமைத்தார்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal