இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன்
yesu raajaavodu poga thunindhuvitten
இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன் - 2 பொய்யான வாழ்க்கை விட்டு மெய்யான வாழ்வை காண - 2 இந்த உலகத்தை மறந்துவிட்டு இயேசுவின் பின் செல்லுவேன் - 2
மான் நீரோடையை வாஞ்சித்து கதர்வது போல் - 2 என் நேசரின் சமூகம் இருப்பதையே நாடுவேன் - 2
மரணமே ஆனாலும் ஜீவனேயானாலும் - 2 என் இயேசுவுக்காக நான் பாடுகள் அனுபவிப்பேன் - 2
நல்ல போராட்டத்தை போராடி முடித்திடவே - 2 அனுதினம் சிலுவைதனை சுமந்து நான் சென்றிடுவேன் - 2
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B
B E
E A
A E
E C#m F#m
B E
E
A E
E B
E
E
A E
E B
E
E
A E
E B
EMore from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar