அப்பா சொன்ன வாக்குகள்
appaa sonna vaakkugal
அப்பா சொன்ன வாக்குகள் எல்லாம் நிறைவேறுமே-3
பொய் சொல்ல மனுஷனல்லவே மனம் மாற மனுஷனுமல்ல அவர் உனக்கு சொன்ன வாக்கு எனக்குச் சொன்ன வாக்கு நம்ம சபைக்குச் சொன்ன வாக்கு எல்லாமே நிறைவேற போகுது-2-அப்பா
1.சின்னவன் ஆயிரமாய் மாறப்போகிறான் சிறியவன் பலத்த ஜாதி ஆகப்போகிறான்-2 தீவிரமாய் அதை செய்து முடிக்கப்போகிறார் அதைக்கண்டு என்மனமும் மகிழப்போகுது மகிழப்போகுது மகிழப்போகுது-2-அப்பா
2.சாம்பலெல்லாம் சிங்காரமாய் மாறப்போகுது உன் துக்கம் சந்தோஷமாய் மாறப்போகுது-2 பாலைவனம் சோலைவனமாய் மாறப்போகுது நீ வடிச்ச கண்ணீரெல்லாம் மாறப்போகுது மாறப்போகுது எல்லாமே மாறப்போகுது-2-அப்பா
3.வெண்கல கதவு எல்லாம் உடைய போகுது இரும்பு தாழ்ப்பாளும் முறிய போகுது-2 பொக்கிஷமும் புதையலும் தான் திறக்க போகுது அதைக்கண்டு என்மனமும் மகிழப்போகுது மகிழப்போகுது மகிழப்போகுது-2-அப்பா
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- ஆட்டுக்குட்டி ரத்தத்தை கையில் எடுப்போaattukkutti rathathai kaiyil eduppoBro. Lukas Seakar · Uyarthuvaar