அப்பா உம் சமுகத்தில்
appaa um samugathil
அப்பா உம் சமுகத்தில் எப்போதும் ஆராதனை அப்பாவை துதிக்கையிலே எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா (2) எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா
1. தாயை போல தேற்றுகிறீர் தகப்பனைபோல சுமக்கின்றீர் (2) சோதனை வருகின்ற நேரமெல்லாம் தாங்கி எங்களை நடத்துகிறீர் (2) தாங்கி எங்களை நடத்துகிறீர் – அப்பா
2. கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும் ஆகாரத்தை தருகின்றீர் (2) அவைகளை பார்க்கிலும் எங்களையே மிகவும் நேசித்து நடத்துகிறீர் (2) மிகவும் நேசித்து நடத்துகிறீர் – அப்பா
3. பகலில் பறக்கும் அம்புகட்டும் இரவில் நடமாடும் நோய்களுக்கும் (2) விலக்கி எங்களை காக்கின்றீர் உமது கரத்தால் நடத்துகிறீர் (2) உமது கரத்தால் நடத்துகிறீர் – அப்பா
4. எங்கள் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுகிறீர் (2) தீங்கு வருகின்ற நேரமெல்லாம் கூடார மறைவில் மறைக்கின்றீர் (2) கூடார மறைவில் மறைக்கின்றீர் – அப்பா
5.உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே மதிலையும் தாண்டிடுவேன் (2) தீயையும் தண்ணீரையும் கடந்திடுவோம் செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் (2) செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F Dm C C Gm C Dm Dm Gm Dm Gm F Bb C C Dm Dm Gm Dm Gm F Bb C C Dm Dm Gm Dm Gm F Bb C C Dm
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- ஆட்டுக்குட்டி ரத்தத்தை கையில் எடுப்போaattukkutti rathathai kaiyil eduppoBro. Lukas Seakar · Uyarthuvaar