அக்கினி காற்றே தேற்றரவாளனே
akkini kaatre thetraravaalanae
அக்கினி காற்றே தேற்றரவாளனே பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவ நதியே - 2 ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே - ஓ
வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும் பாலைவனங்கள் செழிப்பாய் மாறும் - 2 கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம் களிப்பாய் நீரூற்றாய் மாறுமே
காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை மதுரமாக மாற்றிடுவாரே - 2 துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும் பாதையின் வெளிச்சம் அவரே
கரம் பிடித்தவர் கைவிடமாட்டார் உன்னைக் காப்பவர் உறங்கிட மாட்டார் - 2 உனது பாத்திரம் நிரம்பி வழியும் சத்துரு முன்னே உயர்த்துவார்
உலர்ந்த எலும்புகள் போல் உயிரற்ற என் வாழ்க்கையில் ஆவியை ஊற்றுமையா - உம் ஆலயமாய் மாற்றுமையா
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am G C G G F C C Bb F G C Am G C Am G F G F G C Am G C Am G F G F G C Am G C Am G F G F G
More from Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- ஆட்டுக்குட்டி ரத்தத்தை கையில் எடுப்போaattukkutti rathathai kaiyil eduppoBro. Lukas Seakar · Uyarthuvaar