அடிமையல்ல இனி தனிமையல்ல
adimaiyalla ini thanimaiyalla
அடிமையல்ல இனி தனிமையல்ல (2) தேவன் உன்னோடு இருக்கிறார் (2) தனிமையல்ல இனி தனிமையல்ல
1. தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் (2) தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் (2) நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார் (2)
2. தாயின் கருவினிலே உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை (2) தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் (2) எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் (2)
3. பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டு போனாலும் பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் (2) உள்ளங்கையில் உன்னை வரைந்தவர் (2) ராஜ முடியாக கையிலே வைத்துக் கொள்வார் (2)
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Fm C Fm C# Bbm C C# C# C C Fm C# C Fm C C# Bbm C C Fm C# C Fm C C# Bbm C C Fm C# C Fm C C# Bbm C
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- ஆட்டுக்குட்டி ரத்தத்தை கையில் எடுப்போaattukkutti rathathai kaiyil eduppoBro. Lukas Seakar · Uyarthuvaar