அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரே
azhaithavar unnai nadathiccheyvaarae
அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரே கலங்காதே நீ கலங்காதே நீ கலங்காதே - 2
கலங்காதே மனம் திகையாதே அழைத்தவர் உன்னை நடத்திச்செல்வாரே கலங்காதே நீ கலங்காதே நீ கலங்காதே - 2
செங்கடலும் உன்னைக் கண்டு அலைபுரண்டு வந்தாலும் - 2 யோர்தானும் உன்னைக் கண்டு கரை புரண்டு வந்தாலும் - 2
சிங்கத்தின் கெபிக்குள்ளே உன்னைத் தூக்கிப்போட்டாலும் - 2 எரிகின்ற சூளையிலே உன்னைத் தூக்கி எரிந்தாலும் - 2
யேசபேலும் உன்னைக் கண்டு எதிர்த்து வந்தாலும் - 2 ஆமானும் உன்னைக் கண்டு கலகம் தான் செய்தாலும் - 2
எரிகோவும் உன்னைக் கண்டு எதிர்த்து நின்றாலும் - 2 வெள்ளம் போல சாத்தானும் உன் எதிரே வந்தாலும் - 2
கேரீத்தும் உன்னைக் கண்டு வற்றிதான் போனாலும் - 2 காகம் உனக்கு அப்பம் தான் கொடாமல் போனாலும் - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G Am C Bb Gm C C Am G F Am C Bb C C Bb C G F C C Bb C G F C C Bb C G F C C Bb C G F C C Bb C G F C
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- ஆட்டுக்குட்டி ரத்தத்தை கையில் எடுப்போaattukkutti rathathai kaiyil eduppoBro. Lukas Seakar · Uyarthuvaar