இயேசு ராஜா நம்ம ராஜா
yesu raajaa namma raajaa
இயேசு ராஜா நம்ம ராஜா ஜெயமே எடுத்தாரே - நாம் வெற்றி கொண்டாடுவோம் - இன்று பாடி கொண்டாடுவோம்
சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்க வைத்தாரே சகல சத்துருவின் சகல வல்லமையும் மேற்கொள்ள வைத்தாரே
பாவத்தின் மேலே பாடுகள் மேலே ஜெயமே தந்தாரே அவைகள் ஒன்றும் நம்மை சேதப்படுத்தாதே இயேசு நம்முடனே
பொறுத்திருந்து கர்த்தர் செய்யும் அதிசயம் பாருங்களே இதுவரை கண்டுவந்த எகிப்தியர் ஒருவரையும் (பாடுகள் துன்பமெல்லாம் ) இனிமேல் காண்பதில்லையே
மலைபோல் இருந்த சோதனையெல்லாம் மிதித்து நொறுக்கினாரே பதரை போலாக்கி துாக்கி எறிந்தாரே தேடியும் காண்பதில்லையே
ஒரு வழியாக நமக்கு எதிராய் வந்தது எல்லாமே ஏழு வழியாக துரத்தியடித்தாரே ஆடிப்பாடிடுவோம்
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia