இயேசு போதுமே இயேசு
yesu podhumae yesu
இயேசு போதுமே இயேசு போதுமே எனக்கு இயேசு போதுமே- 2 என்னதான் கஷ்டங்கள் எனக்கு வந்தாலும் என்னோடு இருந்திடுவார் தொல்லைகள் துன்பங்கள் என்னை சூழ்ந்த போதும் துணையாய் வந்திடுவார்,
1. அனாதையாய் அலைந்தேன் அந்நாளில் ஆதரித்தவர் அவரே இயேசுவே அன்று செய்த நன்மைகளை எப்படி நான் மறப்பேன்
2. உதவிடும் நேசர் என்றும் உண்டு உண்மையாய் நோக்கி பார்த்திடுவேன் அன்பினால் அவர் என்னை அணைத்திடுவார்
3. உணவின்றி உடையின்றி இருந்தேன் ஓடி ஓடி திரிந்து நான் அலைந்தேன் ஏசுவின் கிருபையால் வாழ்கிறேன் இப்போது
More from Udhavidum Nesar
- அப்பா இயேசப்பாappaa iyesappaaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- எந்த நாளும் உம்மை பாடிடendha naalum ummai paadidaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- என் தேவனே எனக்கிறங்கும்en devanae enakkirangumPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கரங்களை தட்டுவோம்karangalai thattuvomPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கல் நெஞ்சமே கல் நெஞ்சமேkal nenjamae kal nenjamaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- காலம் உனக்கு இருக்கிறதுkaalam unakku irukkiradhuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- நீர் போதும் தேவா நீர் போதுமேneer podhum devaa neer podhumaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar