காலம் உனக்கு இருக்கிறது
kaalam unakku irukkiradhu
காலம் உனக்கு இருக்கிறன்து கவலைப்படாதே கர்த்தர் இயேசு துணை செய்வார் பயந்திடாதே கவலைப்படாதே ஜெயித்திடுவாய் கலங்கி நிற்காதே முன்னேறுவாய்-2
விசுவாசத்தின் நல்ல போராட்டம் ஜெபம் ஜெபம் ஜெபம் ஜெபம் ஜெபமே தோல்வி என்பது உனக்கு இல்லை ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே தோற்றுப் போனவன் பிசாசுதானே ஜெபித்தால் நீயும் ஜெய்திடுவாய்
கலப்பையின் மேல் கை வைத்து விட்டு திரும்பி திரும்பி திரும்பி பார்க்காதே முன்னேவைத்த காலை பின்னே வைக்காதே பிந்தி பிந்தி பிந்தி இருக்காது வெட்கப்பட்டவன் பிசாசு தானே வென்றிடுவாய் அவன் சூழ்ச்சிகளை
நினைத்த காரியம் நடக்கவில்லையென்று சோர்ந்து சோர்ந்து சோர்ந்து போகாதே எதிர்த்து வரும் எதிரியை கண்டு பயந்து பயந்து பயந்து கலங்காதே உன்னை அழைத்தவர் உண்மையான தேவன் வெற்றியின் பாதையில் நடத்திடுவார்.
More from Udhavidum Nesar
- அப்பா இயேசப்பாappaa iyesappaaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- இயேசு போதுமே இயேசுyesu podhumae yesuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- எந்த நாளும் உம்மை பாடிடendha naalum ummai paadidaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- என் தேவனே எனக்கிறங்கும்en devanae enakkirangumPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கரங்களை தட்டுவோம்karangalai thattuvomPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கல் நெஞ்சமே கல் நெஞ்சமேkal nenjamae kal nenjamaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- நீர் போதும் தேவா நீர் போதுமேneer podhum devaa neer podhumaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar