எந்த நாளும் உம்மை பாடிட
endha naalum ummai paadida
எந்த நாளும் உம்மை பாடிட உமது ஆவியை ஊற்றும் தேவா-2 ஊற்றும் தேவா ஊற்றும் தேவா ஊற்றும் தேவா உமது ஆவியை
கிருபையின்மேல் கிருபை பெற்று எழும்பி ஒளிவீச உன் பணி செய்திடவே ஆவியை ஒற்றுமையா -2
நன்மையும் கிருபையினால் என் வாழ்நாள் நிறைந்திருக்க ஊற்றிடும் அபிஷேகத்தை அனல் கொண்டு வாழ்ந்திடவே-2
சுடர் விட்டு எரிந்திடவே உமக்கு உகந்த பலியாக அபிஷேக தைல எண்ணெய் என் தலைமேல் இறங்கிடுமே -2
More from Udhavidum Nesar
- அப்பா இயேசப்பாappaa iyesappaaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- இயேசு போதுமே இயேசுyesu podhumae yesuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- என் தேவனே எனக்கிறங்கும்en devanae enakkirangumPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கரங்களை தட்டுவோம்karangalai thattuvomPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கல் நெஞ்சமே கல் நெஞ்சமேkal nenjamae kal nenjamaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- காலம் உனக்கு இருக்கிறதுkaalam unakku irukkiradhuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- நீர் போதும் தேவா நீர் போதுமேneer podhum devaa neer podhumaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar