கல் நெஞ்சமே கல் நெஞ்சமே
kal nenjamae kal nenjamae
கல் நெஞ்சமே கல் நெஞ்சமே கல்வாரி அன்பை நீ மறந்தாயோ கல்லுக்குள்ளேயும் ஈரம் இருக்கு உனக்குள் தேவன் தந்த ஜீவன் இருக்கு உன் நெஞ்சில் ஈரம் இல்லையே உன் நேசரை மறப்பதில் நியாயமில்லையே
ஊரும் இல்லை உறவும் இல்லை உனக்கொரு சொந்தங்கள் இல்லை உலகமும் உன்னை வெறுத்திடும் வேலை உன்னைத் தேடி இயேசு வந்தார் - தன் ரத்தத்தால் உன்னை தன் சொந்தமென்றார்.
நிந்தைகள் உன்னை நெருங்கிடும் போது நிம்மதி இல்லாமல் அலைந்தாய் நேசரின் பாதம் தஞ்சம் என்றாய் இயேசு உன்னை தேற்றி நின்றார் - தன் ஜீவனை உனக்காக தியாகம் செய்தார்
ஞாயங்கள் இல்லா உலகினில் உனக்கு நீதியின் சூரியன் ஏசு நினைத்திடு அவர் செய்த நன்மைகளை நித்தமும் காத்திடுவார் உன் நெஞ்சத்தில் இயேசுவை நினைத்துயிருப்பாய் (இயேசுவில் நிலைத்திடுவாய்.)
More from Udhavidum Nesar
- அப்பா இயேசப்பாappaa iyesappaaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- இயேசு போதுமே இயேசுyesu podhumae yesuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- எந்த நாளும் உம்மை பாடிடendha naalum ummai paadidaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- என் தேவனே எனக்கிறங்கும்en devanae enakkirangumPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கரங்களை தட்டுவோம்karangalai thattuvomPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- காலம் உனக்கு இருக்கிறதுkaalam unakku irukkiradhuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- நீர் போதும் தேவா நீர் போதுமேneer podhum devaa neer podhumaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar