என் தேவனே எனக்கிறங்கும்
en devanae enakkirangum
என் தேவனே எனக்கிறங்கும் என் இராஜனே எனக்கிறங்கும் என்னை கரம்பிடித்து என்னை நடத்திச் செல்லும் நான் உம்மையே நம்பியுள்ளேன் - 2
வாழ்க்கை என்னும் படகினிலே வீசும் கடும் காற்றால் பெரும் பாதிப்பே -2 இனி யார் எனக்கு துணை என்று எண்ணி - நான் எங்கே போய் நிற்பேன் இயேசுவே உன் பாதத்தில் நிற்பேன்
நடக்கும் போது கால் வழுக்குகிறதே எடுக்கும் போது கை தவறுகிறதே - 2 நான் என்ன செய்வேன் என் நிலைமையெண்ணி யாரிடம் போய்ச் சொல்வேன் இயேசுவே உம்மிடம் தான் சொல்வேன்
வனாந்திரமே என் வாழ்க்கையையா வாடி வதங்கியதே மேன்மையையா தடுமாறுகின்றேன் நான் தத்தளிக்கிறேன் தாகத்தை யார் தீர்ப்பார் இயேசுவே தாகத்தை நீர் தீர்ப்பீர்
More from Udhavidum Nesar
- அப்பா இயேசப்பாappaa iyesappaaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- இயேசு போதுமே இயேசுyesu podhumae yesuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- எந்த நாளும் உம்மை பாடிடendha naalum ummai paadidaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கரங்களை தட்டுவோம்karangalai thattuvomPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கல் நெஞ்சமே கல் நெஞ்சமேkal nenjamae kal nenjamaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- காலம் உனக்கு இருக்கிறதுkaalam unakku irukkiradhuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- நீர் போதும் தேவா நீர் போதுமேneer podhum devaa neer podhumaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar