அப்பா இயேசப்பா
appaa iyesappaa
அப்பா இயேசப்பா உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா - நான் உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா
கல்வாரி மேட்டினிலே எனக்காக கதறினிரே எனக்காக கதறினிரே ஐயா -2
பலியாகி என்னை மீட்டீரே மறப்பேனோ உம்மை என் வாழ்விலே மறப்பேனோ உம்மை என் வாழ்விலே ஐயா -2
வாரும் ஐயா சீக்கிரமாக காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் ஐயா -2
More from Udhavidum Nesar
- இயேசு போதுமே இயேசுyesu podhumae yesuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- எந்த நாளும் உம்மை பாடிடendha naalum ummai paadidaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- என் தேவனே எனக்கிறங்கும்en devanae enakkirangumPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கரங்களை தட்டுவோம்karangalai thattuvomPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கல் நெஞ்சமே கல் நெஞ்சமேkal nenjamae kal nenjamaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- காலம் உனக்கு இருக்கிறதுkaalam unakku irukkiradhuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- நீர் போதும் தேவா நீர் போதுமேneer podhum devaa neer podhumaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar