கரங்களை தட்டுவோம்
karangalai thattuvom
கரங்களை தட்டுவோம் கர்த்தரையே துதிப்போம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்
இம்மட்டும் காத்தவர் இனியும் காப்பவர் கடைசி வரைக்கும் கைவிடமாட்டார் சோர்ந்திடாமல் நாம் பாடிடுவோம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்
ஆபத்து காலத்தில் அடைக்கலமானவர் நோயுற்ற நேரத்தில் வைத்தியராவார் கவலை வேண்டாம் கரம் தட்டுவோம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்
வானத்து பறவையை வயல்வெளி மலர்களை போஷித்து உடுத்தும் உன்னத தேவன் உறங்கிடாமல் உற்சாகம் கொள்வோம் காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்
More from Udhavidum Nesar
- அப்பா இயேசப்பாappaa iyesappaaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- இயேசு போதுமே இயேசுyesu podhumae yesuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- எந்த நாளும் உம்மை பாடிடendha naalum ummai paadidaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- என் தேவனே எனக்கிறங்கும்en devanae enakkirangumPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கல் நெஞ்சமே கல் நெஞ்சமேkal nenjamae kal nenjamaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- காலம் உனக்கு இருக்கிறதுkaalam unakku irukkiradhuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- நீர் போதும் தேவா நீர் போதுமேneer podhum devaa neer podhumaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar