இயேசு பிரித்தெடுத்த பரிசுத்தமே
yesu pirithedutha parisuthamae
இயேசு பிரித்தெடுத்த பரிசுத்தமே மனதில் முழங்கும் சுவிசேஷமே
1. நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை கைவிடுவதுமில்லை பலங்கொண்டு திடமனதாயிரு நான் நானே உன்னோடிருப்பேன்
2. நான் நானே உன் பரிசுத்தரும் மீட்பரும் ஜீவனுக்கு ஈடாய் ஜனங்களை கொடுப்பேன் நீ ஆறுகளை கடக்கும் போது பயப்படாதே நீ தண்ணீரை கடக்கையில் உன்னோடே இருப்பேன்
3. துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய் அவர்கள் மகிழ்வதால் மேன்மை அடைவாய் நீ கர்த்தருடைய நகரம் என்பார்கள் பரிசுத்த பிள்ளை என அழைக்கப்படுவாய்
4. உன் வெளிச்சத்தில் ஜாதிகள் வருவார்கள் உன் மேல் கர்த்தர் இனி உதிப்பார் தேவ மகிமை உன்னில் காணப்படும் உன் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal