இயேசு ஒருவர் மாத்ரமே
yesu oruvar maathramae
இயேசு ஒருவர் மாத்ரமே உண்மை தெய்வம் இந்த உலகில் வேறு தெய்வம் இல்லையே அவர் எந்தன் வழியுமானவர் அவர் எந்தன் சத்யமானவர் அவர் எந்தன் ஜீவனானவர்
1. உலகின் ஒளியும் அவரே உயிர்தெழுதலும் ஜீவனும் அவரே அவரே மனத் தாழ்மை சாந்தம் நிறைந்த மகிமை இராஜனும் அவரே
2. பாடுகள் நமக்காய் உயிரை அருளும் நல்ல மேய்ப்பனும் அவரே அவரே இந்த உலகின் முடிவு வரையில் கூட இருப்பவர் அவரே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal