இயேசு நம்மை மன்னித்தது
yesu nammai mannithadhu
இயேசு நம்மை மன்னித்தது போல ஒருவருக்கொருவர் மன்னிப்போமே
1. பிதாவே இவர்களை மன்னியும் என்றவர் மனப்பூர்வமாய் மன்னிக்கிறார் இயேசு பாவ தோஷம் நீக்கி பரிசுத்தமாக்கி நல்லவரும் வல்லவரும் மன்னிக்கிறார் இயேசு
2. குற்றத்தை மன்னிக்கும் மகிமை இயேசு மனுஷகோபத்தையும் அடக்கும் இவரே புல்லின் மேல் பெய்யும் பனியைப் போல மனித உள்ளத்தில் இறங்கி இரட்சிக்கிறார்
3. பூமியில் பாவத்தை மன்னிக்கும் இயேசு ஆத்துமா ஈடேற்ற கிறிஸ்தவர்களாகி சத்தியம் அறியும் ஆச்சரிய ஆளாக்கி இயேசுவை ஆராதிக்கும் ஒழுக்கமாக்கிறார்
4. எவன் அதிகம் மன்னிப்பு அடைந்தானோ அவனையே கொஞ்சத்தை மன்னிக்க வைத்து ஓயா வாசனை பரிமளமாக்கினார் மன்னிக்கப்பட்டவனை இயேசுவின் வாசனையே 5 இரத்தஞ் சிந்திய இயேசுவின் மன்னிப்பு பரலோக சாயலை நம்மில் அணிந்து விசேஷித்த பரிசுத்த ஜீவியத்தை இன்றும் மெய்யாக்கும் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal