இயேசு நல்லவரே இயேசு நல்லவரே
yesu nallavarae yesu nallavarae
இயேசு நல்லவரே இயேசு நல்லவரே அவர் சமூகம் என் முன் சென்றிடுதே
1.யோர்தான் பிரிந்திடும் வழியும் தெரிந்திடும் செம்மையாய் நடந்து சென்றிடுவேனே சத்தமாய் துதித்து கர்த்தரை உயர்த்துவேன் கண்மணி போல் என்னைக் காத்திடுவார்- இயேசு
2.கண்ணீர் துடைத்திடும் கருணை நல்கிடும் கர்த்தரின் கரம் கண்டு மகிழ்ந்திடுவேனே கர்த்தர் நல்லவர் என்பதை ருசிப்பேன் கடைசி வரை என்னை நடத்திடுவார்- இயேசு
3.சபையும் நிலைத்திடும் சத்தியம் உயர்ந்திடும் சந்தோஷ வேகத்தில் பறந்திடுவேனே சாத்தான் வீழ்ந்திட கட்டுகள் அறுந்திடும் சாட்சியாய் என்றும் என்னை நிறுத்திடுவார்- இயேசு
4.சீயோன் உயர்ந்திடும் செழுமை நிறைந்திடும் சீரிய சேவை கண்டிடுவேனே வெற்றியின் கீதம் முழங்கிடும் சீயோன் இறங்கிடும் நாள் இதோ நெருங்கிடுதே- இயேசு
5.சோதனை வந்திடும் ஜெயமும் முழங்கிடும் வேதனை நீங்கி கீதங்கள் பாடிடுவேன் சாதனை செய்திட ஆவியும் நிறைந்திடும் போதனை தந்து உன்னை உபயோகிப்பார்- இயேசு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal