இயேசு நாமத்திலே
yesu naamathilae
இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே இயேசு நாமத்தில் சுகம் உண்டு இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே இயேசு நாமத்தில் வல்லமை உண்டு இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே இயேசு நாமத்தில் ஆசீர்வாதம்
உம் பேரை சொனால் போதும் நோய்கள் மறையுதையா சுகம் தரும் தெய்வம் நீரே என்னை சுகமாகும் தெய்வம் நீரே
என் எல்லையை பெரிதாக்கும் என்னை நீர் ஆசிர்வதியும் நன்மையையும் கிருபையும் தொடர்ந்திடுமே என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
பார்வோனின் சேனை வந்தாலும் உம் நாமத்தில் மேற்கொள்வோம் என்னை பெலபடுதும் கிறிஸ்துவினால் எல்லாம் செய்ய பெலனுண்டு
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G
D
G
D
G
D
G
D
G Am
D G
G Am
D G
G Am
D G
G Am
D GRelated songs
- ஆராதனை உமக்கேaaraadhanai umakkeBro. Prince Jon
- உமக்காய் வாழ்ந்திடumakkaay vaazhndhidaBro. Prince Jon
- எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்ejamaananae ejamaananae vanangugirenBro. Prince Jon
- எந்தன் இயேசுவே என் இரட்சகரேendhan yesuvae en iratsagaraeBro. Prince Jon
- எல்லா நாமத்திற்கும் மேலானவர்ellaa naamathirkum melaanavarBro. Prince Jon
- கலிலேயா கடலோரம் கரை மீதிலேkalileyaa kadaloram karai meedhilaeBro. Prince Jon
- தாயின் கருவில் உருவாகும்thaayin karuvil uruvaagumBro. Prince Jon
- துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்thudhippen eppodhum naan thudhippenBro. Prince Jon