கலிலேயா கடலோரம் கரை மீதிலே
kalileyaa kadaloram karai meedhilae
கலிலேயா கடலோரம் கரை மீதிலே இயேசு நடந்து சென்றார்
அன்பின் குரல் அது கேட்கின்றதோ வா என்றழைக்கிறாரே இயேசு அழைக்கின்றாரே
நீ போகும் படகு அது கரை சேருமோ அலை மோதும் வாழ்க்கை இது உலகாசை உன்னு அழித்திடுமே கரைசேரா படகைபோல அழைக்கின்றாரே நம்பி வா இயேசு அண்டை ஓடி வா
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Bm D Em Em Bm D Em C D Em Em D Am Bm Em D Am Bm C Bm C D Em
Related songs
- ஆராதனை உமக்கேaaraadhanai umakkeBro. Prince Jon
- இயேசு நாமத்திலேyesu naamathilaeBro. Prince Jon
- உமக்காய் வாழ்ந்திடumakkaay vaazhndhidaBro. Prince Jon
- எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்ejamaananae ejamaananae vanangugirenBro. Prince Jon
- எந்தன் இயேசுவே என் இரட்சகரேendhan yesuvae en iratsagaraeBro. Prince Jon
- எல்லா நாமத்திற்கும் மேலானவர்ellaa naamathirkum melaanavarBro. Prince Jon
- தாயின் கருவில் உருவாகும்thaayin karuvil uruvaagumBro. Prince Jon
- துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்thudhippen eppodhum naan thudhippenBro. Prince Jon