தாயின் கருவில் உருவாகும்
thaayin karuvil uruvaagum
தாயின் கருவில் உருவாகும் முன் உள்ளங்கையில் வரைந்தே வைத்தீர் உம் சுவாசத்தால் ஜீவன் தந்தீர் பெயர் சொல்லி அழைத்தீர்
நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா
சேற்றிலிருந்த என் வாழ்க்கையை கரம் பிடித்து துக்கினீர் உம் வஸ்திரத்தால் என்னை மூடி தகுதியான்கிநீர்
பாவமான என் வாழ்க்கையை உம் இரத்தத்தாலே பரிசுதமாகிநீர் உம் பிள்ளையாய் ஏற்றுகொண்டீர் உம் பந்தியில் அமர்வைதீர்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F Em Am F Em G Am C F G E
Related songs
- ஆராதனை உமக்கேaaraadhanai umakkeBro. Prince Jon
- இயேசு நாமத்திலேyesu naamathilaeBro. Prince Jon
- உமக்காய் வாழ்ந்திடumakkaay vaazhndhidaBro. Prince Jon
- எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்ejamaananae ejamaananae vanangugirenBro. Prince Jon
- எந்தன் இயேசுவே என் இரட்சகரேendhan yesuvae en iratsagaraeBro. Prince Jon
- எல்லா நாமத்திற்கும் மேலானவர்ellaa naamathirkum melaanavarBro. Prince Jon
- கலிலேயா கடலோரம் கரை மீதிலேkalileyaa kadaloram karai meedhilaeBro. Prince Jon
- துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்thudhippen eppodhum naan thudhippenBro. Prince Jon