எந்தன் இயேசுவே என் இரட்சகரே
endhan yesuvae en iratsagarae
எந்தன் இயேசுவே என் இரட்சகரே நீர் வாழ்கவே
உந்தன் பிரசனத்தால் என்னை நிரப்பிடும் உந்தன் ஆவியால் அபிசேகியும்
ஆலோசனை கர்த்தர் என் எஜமானனே நீர் அதிசயமானவர் இயேசுவே நித்திய பிதா சமாதான பிரபுவே உன்னதமானவரே இயேசுவே
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm G Em A Bm Bm G Em A Bm Bm G Em Bm Bm G Em
Related songs
- ஆராதனை உமக்கேaaraadhanai umakkeBro. Prince Jon
- இயேசு நாமத்திலேyesu naamathilaeBro. Prince Jon
- உமக்காய் வாழ்ந்திடumakkaay vaazhndhidaBro. Prince Jon
- எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்ejamaananae ejamaananae vanangugirenBro. Prince Jon
- எல்லா நாமத்திற்கும் மேலானவர்ellaa naamathirkum melaanavarBro. Prince Jon
- கலிலேயா கடலோரம் கரை மீதிலேkalileyaa kadaloram karai meedhilaeBro. Prince Jon
- தாயின் கருவில் உருவாகும்thaayin karuvil uruvaagumBro. Prince Jon
- துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்thudhippen eppodhum naan thudhippenBro. Prince Jon