உமக்காய் வாழ்ந்திட
umakkaay vaazhndhida
உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே உமக்காய் செய்யவே நீர் பெருகணும் நான் சிருகனும் எல்லா மகிமைக்கும் பதிரரே எனக்கு எல்லாம் கூடும் உம் நாமத்தில் எல்லாம் கூடும்
துன்பம் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும் என்னை தேற்ற நீர் தானே நீர் நல்லவர் சர்வ வல்லவர்
எனக்கை நீர் யுதம் செய்கிறீர் எனக்கு வெற்றி உண்டு உம் நாமத்தில்வெற்றி உண்டு உம் நாமத்தில் வெற்றி உண்டு
பரிசுத்தம் காத்திட பலன் தாருமே உம் இரத்தத்தை எனக்காய் சிந்தினிரே உம் ஜெவனை எனக்காய் தாந்திரே எனக்காய் சிலுவையில் பலியனிர் எனக்கு ஜெயம் உண்டு உம் நாமத்தில் ஜெயம் உண்டு உம் நாமத்தில் ஜெயம் உண்டு
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm
C
Bm A
G A D A
Em D
A DRelated songs
- ஆராதனை உமக்கேaaraadhanai umakkeBro. Prince Jon
- இயேசு நாமத்திலேyesu naamathilaeBro. Prince Jon
- எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்ejamaananae ejamaananae vanangugirenBro. Prince Jon
- எந்தன் இயேசுவே என் இரட்சகரேendhan yesuvae en iratsagaraeBro. Prince Jon
- எல்லா நாமத்திற்கும் மேலானவர்ellaa naamathirkum melaanavarBro. Prince Jon
- கலிலேயா கடலோரம் கரை மீதிலேkalileyaa kadaloram karai meedhilaeBro. Prince Jon
- தாயின் கருவில் உருவாகும்thaayin karuvil uruvaagumBro. Prince Jon
- துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்thudhippen eppodhum naan thudhippenBro. Prince Jon