துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்
thudhippen eppodhum naan thudhippen
துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன் அவரை துதித்துகொண்டே இருப்பேன்
என்றென்றும் ஸ்தோத்திரம் அவரை துதிப்பேன் நான் - 2 யேகோவா ஈரே என் தேவைகளை சந்திப்பார்
என் அடைக்கலமே நான் நம்பும் துருகமே சர்வ வல்லமையின் தேவன்
இருளில் நான் நடந்தாலும் பள்ளத்தாக்கில் இருந்தாலும் யேகோவா ருவா என்னை வழி நடத்தும் தேவன்
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm G
F#m Bm
Em
D
D Bm
D A BmRelated songs
- ஆராதனை உமக்கேaaraadhanai umakkeBro. Prince Jon
- இயேசு நாமத்திலேyesu naamathilaeBro. Prince Jon
- உமக்காய் வாழ்ந்திடumakkaay vaazhndhidaBro. Prince Jon
- எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்ejamaananae ejamaananae vanangugirenBro. Prince Jon
- எந்தன் இயேசுவே என் இரட்சகரேendhan yesuvae en iratsagaraeBro. Prince Jon
- எல்லா நாமத்திற்கும் மேலானவர்ellaa naamathirkum melaanavarBro. Prince Jon
- கலிலேயா கடலோரம் கரை மீதிலேkalileyaa kadaloram karai meedhilaeBro. Prince Jon
- தாயின் கருவில் உருவாகும்thaayin karuvil uruvaagumBro. Prince Jon