எல்லா நாமத்திற்கும் மேலானவர்
ellaa naamathirkum melaanavar
எல்லா நாமத்திற்கும் மேலானவர் சகல துதிக்கும் பாத்திரர்
எவ்வளவு பெரிய தேவன் நீரே உம்மை உயர்த்திடுவேன்
அழகு உள்ளவர் நீர் அறிவில் சிறந்தவர் நீர் என்றென்றும் துதித்திடுவேன்
அற்புத தேவன் நீர் அதிசய தேவன் நீர் என்றென்றும் துதித்திடுவேன்
மகிமையும் மாட்சிமையும் நிறைந்தவர் நீர் என்றென்றும் துதித்திடுவேன்
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm A G F#m Bm A G F#m Bm A G F#m
Related songs
- ஆராதனை உமக்கேaaraadhanai umakkeBro. Prince Jon
- இயேசு நாமத்திலேyesu naamathilaeBro. Prince Jon
- உமக்காய் வாழ்ந்திடumakkaay vaazhndhidaBro. Prince Jon
- எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்ejamaananae ejamaananae vanangugirenBro. Prince Jon
- எந்தன் இயேசுவே என் இரட்சகரேendhan yesuvae en iratsagaraeBro. Prince Jon
- கலிலேயா கடலோரம் கரை மீதிலேkalileyaa kadaloram karai meedhilaeBro. Prince Jon
- தாயின் கருவில் உருவாகும்thaayin karuvil uruvaagumBro. Prince Jon
- துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்thudhippen eppodhum naan thudhippenBro. Prince Jon