ஆராதனை உமக்கே
aaraadhanai umakke
ஆராதனை உமக்கே - 4 சர்வ சிருஷ்டிக்கும் எஜமானனே இந்த பூமியை படைத்தவரே ஆதியில் வார்த்தை இருந்தது அந்த வார்த்தை ஜீவனை வந்தது
சிங்காசனம் விட்டு பூமிக்கு மனிதனாய் வந்தீரே என்ன பாவத்தை சுத்திகரிக்க உம் இரத்தத்தை சிந்திநீரே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Dm C Dm G C C Dm Em C C Dm G C C Dm Em C
Related songs
- இயேசு நாமத்திலேyesu naamathilaeBro. Prince Jon
- உமக்காய் வாழ்ந்திடumakkaay vaazhndhidaBro. Prince Jon
- எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்ejamaananae ejamaananae vanangugirenBro. Prince Jon
- எந்தன் இயேசுவே என் இரட்சகரேendhan yesuvae en iratsagaraeBro. Prince Jon
- எல்லா நாமத்திற்கும் மேலானவர்ellaa naamathirkum melaanavarBro. Prince Jon
- கலிலேயா கடலோரம் கரை மீதிலேkalileyaa kadaloram karai meedhilaeBro. Prince Jon
- தாயின் கருவில் உருவாகும்thaayin karuvil uruvaagumBro. Prince Jon
- துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்thudhippen eppodhum naan thudhippenBro. Prince Jon