இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
yesu naamam ootrunda parimala thailam
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்
என் பிரியமே, ஆத்ம நேசரே என் அன்பின் மணவாளன் நீர் இன்பமானவர் - (2) அல்லேலூயா ஓசன்னா - (4)
இயேசு ராஜா முத்தங்களால் என்னை முத்தமிடுவாரே திராட்சை இரசத்திலும் உமது நேசம் இனிமையே - (2)
இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி பூங்கொத்து - (2)
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E
C#m G#m F#m
B
B7 E
A G#m
F#m
E E7
A G#m
F#m
EMore from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)