இயேசு மிருது பேச்சு
yesu mirudhu pecchu
இயேசு மிருது பேச்சு காரியத்தை அற்புதமாக்கும் -2
1. தேவன் அருளிய ஆறுதல் இயேசு பேச்சில் பெருகும் -2 இருதய நெருக்க வேதனை இயேசு வார்த்தை நீக்கும் -2
2. சுருங்க விடாமல் பேசினார் சுருண்டு விடாமல் பேசினார் -2 சுருக்கு எடுத்து பேசினார் சுயநலம் இன்றி பேசினார்
3. வெறும் பேச்சு வறுமை கள்ள பேச்சு கிலேசம் -2 இச்சக பேச்சு அழிவு இயேசு பேச்சு வெற்றி -2
4. தெளிவு பேச்சு வசந்தம் அன்பு பேச்சு அறிவு -2 நிதான பேச்சு தெளிவு இயேசு பேச்சு துணிவு -2
5. தூஷண பேச்சு துரோகம் தூஷிக்கும் பேச்சு விரோதம் -2 சீரான பேச்சு சிறப்பு சிறப்பான பேச்சில் இயேசு -2
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal