இயேசு கிறிஸ்துவை உயர்த்தியே
yesu kiristhuvai uyarthiyae
இயேசு கிறிஸ்துவை உயர்த்தியே நான்கு ஜீவன்கள் பாடிடுதே ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
1.ஜீவன்கள் சாயல் அக்கினித் தழல் தோற்றத்தில் எரிகிற தீவர்த்தி கண் கொள்ளாக் காட்சி கண்களோடே சிறகை விரித்து ஓடிடுதே- இயேசு
2.ஜீவன்கள் முகங்கள் அழகிய ரூபம் நிமிர்ந்து இணைந்த ஜெயத்தினாலே தன்தன் பாதையில் திரும்பாமல் மின்னல் வேகமாய் பாய்ந்திடுதே- இயேசு
3.ஜீவன்கள் தலைமேல் பிரகாச மண்டலம் நீல ரத்தின சிங்காசனம் சீரிய மனுஷ சாயல் கொண்டு நித்திய காலமாய் ஆண்டிடுதே- இயேசு
4.மழை மேகம் சூழ்ந்த தோற்றத்திலே அக்கினி சொகுசா பிரகாசமே கூப்பிடும் தெய்வீக சத்தம் கேட்டேன் இயேசுவின் மகிமை அங்கு கண்டேன்- இயேசு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal