இயேசு இருப்பிடம்
yesu iruppidam
இயேசு இருப்பிடம் மகிழ்ச்சி சமூகமே மகிமை சமூகமே இயேசு இருப்பிடம்
1.அங்கும் இங்கும் அலைந்தேன் எங்கும் நிம்மதி இல்லை தங்கத் தந்தை இயேசு என்னை மீட்டு எடுத்தார்- இயேசு
2.சற்று திகைத்த என்னை பற்றிப் பிடித்து எடுத்தார் வெற்றி நிலையில் இயேசு தூக்கி எடுத்து மகிழ்ந்தார்- இயேசு
3.இயேசு எந்தன் தகப்பன் வல்ல உரிமை பெற்றேன் மரணக் கண்ணி தெறிக்க ஜீவன் தந்து வளர்த்தார்- இயேசு
4.ஆசீர் கரம் நீட்டி அன்பு வாழ்வு தந்தார் வான விருந்தை அருந்த விண்ணில் பறந்து செல்வேன்- இயேசு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal