இயேசு இம்மட்டும் உதவி செய்தார்
yesu immattum udhavi seydhaar
இயேசு இம்மட்டும் உதவி செய்தார் இன்னமும் என்னை நடத்திச் செல்வார்
1.கிருபையும் சத்தியமும் சேர்ந்திடுதே நீதியும் நியாயமும் கூடிடுதே அன்பும் ஆதரவும் பெருகிடுதே - நான் இயேசுவின் பாதத்தில் வீற்றிருப்பேன் - இயேசு
2.துதியும் ஸ்தோத்திரமும் உயர்ந்திடுதே மகிமையும் மகிழ்ச்சியும் இணைந்திடுதே பாசமும் நேசமும் வளர்ந்திடுதே - நான் இயேசுவின் பாதத்தில் ஜெபித்திடுவேன்- இயேசு
3.பொன்னும் வெள்ளியும் நொறுங்கிடுதே இரும்பும் வெண்கலமும் தகர்ந்திடுதே ஜெபமும் தூபமும் எழும்பிடுதே - நான் இயேசுவின் பாதத்தில் ஆர்ப்பரிப்பேன்- இயேசு
4.பாவமும் பயமும் அழிந்திடுதே இன்னலும் இருளும் அகன்றிடுதே மீட்பும் மேன்மையும் கிடைத்திடுதே - நான் இயேசுவின் பாதத்தில் ஆராதிப்பேன்- இயேசு
5.சீயோனும் செழிப்பும் தெரிகின்றதே இயேசுவின் வருகையும் நெருங்கிடுதே அழைப்பும் ஆனந்தமும் வருகின்றதே - நான் இயேசுவின் பாதத்தில் பறந்திடுவேன் - இயேசு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal