இயேசு இம்மானுவேல்
yesu immaanuvel
இயேசு இம்மானுவேல் என்னோடே என்றும் இருப்பவரே எனக்காய் யாவையும் செய்து முடித்து வாழவைப்பார் என்றென்றுமே (2)இயேசு
1.சத்திய பரனின் பராமரிப்பு - என் ஆவியை எனக்குள் காப்பாற்றிடும் காண்பித்த அற்பதங்கள் எல்லாமே நடக்கும் சூரியன் போல் வாழ்வு சுழன்று வரும்இயேசு
2.இயேசு இராஜாவின் கண்காணிப்பு - என் பந்தய பொருளை காண்பித்திடும் எனக்கு நியமித்த பாதையில் ஓடுவேன் பரிசு பெறும் நாள் சுழன்று வரும்இயேசு
3.உலக மக்களின் கொந்தளிப்பு - என் தேவ வல்லமையால் அமர்ந்து விடும் அமர்ந்த வாழ்வில் தெளிந்த நதி பாயும் செழிப்பு சுரந்து சுழன்று வரும்இயேசு
4.இயேசு தந்திடும் சுறுசுறுப்பு - என் வேலையின் திகைப்பை மாற்றிவிடும் கையிடும் வேலையில் முழுமைபெற - என் தெய்வீக கரமே சுழன்று வரும்இயேசு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal