இயேசு எந்தன் மேய்ப்பர்
yesu endhan meyppar
இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கு ஒன்றும் குறைவில்லை அவரே எந்தன் நேசர் நான் தாழ்ச்சி அடைவதில்லை – 2
குறைவில்லை குறைவில்லை குறைவில்லை– 3 நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி – 2 அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி நீதியின் பாதையில் நடத்தி – என்னை
மரண இருளின் பள்ளதாக்கு பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன் – 2 தேவரீர் என்னோடு இருக்கிறீர் – 2 உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் – 2
சத்துருவின் முன்பு ஒரு பந்தி தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணி – 2 பாத்திரம் வழிந்தோட செய்வீர் – 2 பரலோகில் இடம் ஒன்று தந்தீர்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab Fm Eb Cm Eb Ab Fm Fm Eb Fm Fm Eb Fm Fm Bbm Bbm C Fm Ab Eb Cm C Db Eb Fm Bbm Bbm C Fm Ab Eb Cm C Db Eb Fm Bbm Bbm C Fm Ab Eb Cm C Db Eb
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae