அட சோம்பேறியே நீ
ada somberiyae nee
அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய் புத்தியை கத்துக்கோ - 2 தலைவனில்லாதிருந்தும் யாரும் கட்டளையிடாதிருந்தும் தன் காலத்தில் தன் பணியைச் செய்யும் கோடைக்காலத்தில் தன் உணவை சேர்க்கும் எறும்பு இதை கண்டு மனந்திரும்பு - 2
1. படுத்த பாயைக் கூட மடிச்சுப் போடாம பாரு வீட்டுக்குள்ள கெடக்கறான் அடுத்தவன் பாக்கெட்ட அலசி பார்த்துதான் வாழ்க்கையை தினமும் நடத்துறான் - 2 இன்னும் கொஞ்சம் உறங்கட்டும் இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்று கை முடக்கி தூங்குறான் - 2 படைச்ச ஆண்டவருக்கு அவமானத்த கொடுத்து தினமும் தான் வாழுறான் - 2
2. சோம்பேறி வயலு பாம்பேறி புதரு காஞ்சொறி மூடி கெடக்குது இடிஞ்ச மண் சுவரு ஒடஞ்ச கற்சுவரு பாழாகி போயி கெடக்குது - 2 வீணான தூக்கம் கொண்டு வரும் மயக்கம் வாழ்க்கையை வீணாய் அழிக்குது வறுமை வியாதி தரித்திரம் பசி தான் வாட்டி தினமும் வதைக்குது - 2
3. போதுமென்ற மனதுடன் கூட தேவபக்தியோடு சோர்ந்து போகாமல் உழைக்கணும் சூதுவாது இல்லாத ஆதி தேவன் வார்த்தைக்கு நன்றி சொல்லி தினமும் துதிக்கணும் - 2 கர்த்தரோடே சித்தம் செய்வதே நித்தம் என்பதே வாழ்க்கை ஆகணும் எறும்பு தந்த இந்த பாடத்தை வாழ்வில் கரும்பு கரும்பு என்று கடிக்கணும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D C D D G D D G D A D D C D D C D C G D G G D C D C C D D C D C G D G G D C C D C D D C D C G D G D C C D C D
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பாலே போ சாத்தானேappaalae po saathaanaePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae