அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்கு
abishega naadhanukku aanandha soroobanukku
அபிஷேக நாதனுக்கு அனந்த சொருபனுக்கு சரணம் சரணம் சரணம்
இன்ப நல் தேவனுக்கு இனிய நல் நாதனுக்கு - 2 துன்பம் போக்குவோனுக்கு துயரம் நீக்குவோனுக்கு - 2
ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்கு - 2 கர்த்தாதி கர்த்தனுக்கு கருணை மணாளனுக்கு - 2
நித்திய தேவனுக்கு பரம நல் ராஜனுக்கு - 2 சத்திய போதனுக்கு சரித்திரம் தந்தோனுக்கு - 2
பரலோக தேவனுக்கு பரம நல் ராஜனுக்கு - 2 பாசம் காட்டிய நம்மை நேசிக்கும் தேவனுக்கும் - 2
உன்னத தேவனுக்கு உயர்ந்த நல் ராஜனுக்கு - 2 மண்ணிலே வாழ வைக்கும் மகிமை மணாளனுக்கு - 2
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B E E B C#m E E A B E A B E E A B E A B E E A B E A B E E A B E A B E E A B E A B E
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பாலே போ சாத்தானேappaalae po saathaanaePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae