அப்பாலே போ சாத்தானே
appaalae po saathaanae
அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ போ போ அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ உன் ஆயுதங்கள் ஒன்றும் இங்கு பலிக்காது நான் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டேன் எனக்கென்றும் பயமில்லை உலகத்திலே - 2
எத்தனை இடர்கள் வந்தாலும் இயேசுவின் பெலன் கொண்டு முறியடிப்பேன் காலின் கீழாக மிதித்திடுவேன் வெற்றி சிறந்த இயேசு என்னில் உண்டு – 2
வியாதிகள் வேதனை தந்தாலும் – எனக்கு பரம வைத்தியர் இயேசு உண்டு பயமில்லையே புயல் போல துன்பங்கள் வந்தாலும் புகலிடமாய் இயேசு உண்டு பயமில்லையே – 2
தங்க இங்கு வீடு இன்றி போனாலும் பரலோகில் தங்கத்தாலே வீடு உண்டு மகிழ்ந்திடுவேன் ஓட்டத்தை ஜெயமாக ஓடிடுவேன் – ஜீவ என் நோக்கம் பரலோகம் பரலோகமே - 2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D D G D D G G Em G D A D D G A G D Bm Em A A D D G A G D Bm Em A A D D G G A G D Bm Em A A D
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae